Central Schemes : 3) Indira Awaas Yojana (IAY) (during 2008)
Sl. No. Subject G.O. No. & Date
1. மத்திய அரசு திட்டம் - இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் தொகுப்பு வீடுகளுக்கான ஓர் அலகிற்கான உதவித் தொகை மற்றும் கச்சா வீடு மேம்பாட்டிற்கான உதவித் தொகையை உயர்த்துதல் - கான்கிரீட் கூரை அமைப்பதற்கான மானியத் தொகையை ரூ.12,000/-லிருந்து ரூ.20,000/-ஆக 1.4.2008 முதல் உயர்த்துதல் அரசாணை (நிலை)எண். 91. ஊ.வ. (ம) ஊ. (ம.அ.தி.1) துறை நாள். 6.06.2008