Establishment : 2) Important Government Orders / Instructions relating to various staff categories (During 2009)
Sl. No.
Subject
G.O. No. & Date
1. Establishment – Reorganisation of Coimbatore and Erode Districts and formation of Tiruppur District – Creation of Panchayat Development Unit including District Rural Development Agency - Sanction of posts, furniture, vehicles and other equipments to Tiruppur District and sanction of Expenditure G.O.(Ms) No.28, RD&PR (E5) Dept., dt. 30.03.2009
2. பொதுப்பணிகள் - தமிழ்நாடு ஊரக வளர்ச்சிப் பணி - ஊரக வளர்ச்சி துறையில் சார்நிலைப் பணியில் வட்டார வளர்ச்சி அலுவலர்களைப் பணிமாற்று முறை மூலம் மாநில தொகுப்பு பணியாளர் பிரிவில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் நிலையில் தற்காலிகமாகப் பணி நியமனம் (Appointment by Recruitment by Transfer) செய்ய 2009-10ஆம் ஆண்டிற்கான தற்காலிகத் தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல்(temporary list) தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணி பொது விதிகள் 4(a)-இன் கீழ் ஒப்புதல் அளித்து ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (4டி)எண். 6. ஊ.வ. (ம) ஊ. (இ1) துறை நாள். 29.10.2009
3. பொதுப்பணிகள் - தமிழ்நாடு ஊரக வளர்ச்சிப் பணி - ஊரக வளர்ச்சித் துறையில் சார்பணி பிரிவில் வட்டார வளர்ச்சி அலுவலர்களாகப் பணியாற்றும் அலுவலர்களில் தகுதியுடைய வட்டார வளர்ச்சி அலுவலர்களைப் பணிமாற்று முறை மூலம் மாநில தொகுப்பு பணியாளர் பிரிவில் உதவி இயக்குநர் நிலையில் பணி நியமனம் (Appointment by Recruitment by Transfer) செய்ய 2008-09ஆம் ஆண்டிற்கான தற்காலிக கூடுதல் பெயர்ப் பட்டியல் (temporary list) தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணி பொது விதிகள் 4(a)- இன் கீழ் ஒப்புதல் அளித்து ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (4டி)எண். 1. ஊ.வ. (ம) ஊ. (இ1) துறை நாள். 12.01.2009
4. Public Services - Tamil Nadu Panchayat Development Service – Assistant Director of Rural Development  - Direct Recruitment for the year 2006-07 –– Appointment - Orders Issued. G.O.(Ms) No.105, RD&PR (E1) Dept., dt. 19.09.2009
Joint Directors
5. Establishment – Tamil Nadu Corporation for Development of Women Limited – Post of Joint Co-ordinator (Credit) – Filling up of – Method of recruitment – Filling up by Joint Director of Rural Development and Panchayat Raj Department - Amendment – orders Issued. G.O.(Ms) No.45, RD&PR (CGS3) Dept., dt.  02.06.2009
BDO
6. Establishment – Tamil Nadu Panchayat Development Service – Service qualification for BDOs for promotion to the cadre of Assistant Director - reg. Lr.No.21563/E1/2009-1, dt.06.10.2009
Driver - Road Roller
7. பணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை - நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் - திரு.வி.சேகர் என்பவரை சாலை உருளை ஓட்டுநராக பணியமர்த்தியதிற்கு பின்னேற்பு அளித்து ஆணை- வெளியிடப்படுகிறது. அரசாணை (பத்தாண்டுகள்)எண். 433. ஊ.வ. (ம) ஊ. (இ5) துறை நாள். 09.07.2009
Engineering wing
EE
8. பணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - தமிழ்நாடு ஊரக வளர்ச்சிப் பணி - உதவிப் பொறியாளர் நிலையில் தகுதி வாய்ந்த அலுவலர்களைத் தேர்ந்தெடுத்து 2009-10ம் ஆண்டிற்கான உதவி செயற்பொறியாளர் தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் வெளியிடுதல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன. அரசாணை (ப)எண். 378. ஊ.வ. (ம) ஊ. (இ3) துறை நாள். 23.06.2009
9. பணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - திரு.ட்டி.ஆர்.அறம் உள்ளிட்ட 5 உதவி செயற்பொறியாளர்கள் சார்பாக தமிழ்நாடு பஞ்சாயத்து வளர்ச்சிப் பணியில் தற்காலிகப் பணி விதிகளின், விதி 4 (2)ல் செயற்பொறியாளர் பதவிக்கு வரையறுக்கப்பட்ட பணித்தகுதியை தளர்வு செய்து 2008-09ம் ஆண்டுக்கான செயற்பொறியாளர் கூடுதல் தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் வெளியிடுதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன. அரசாணை (ப)எண். 415. ஊ.வ. (ம) ஊ. (பஅ3) துறை நாள். 01.07.2009
10. பணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - திரு.ட்டி.ஆர்.அறம் உள்ளிட்ட 5 உதவி செயற்பொறியாளர்கள் சார்பாக தமிழ்நாடு பஞ்சாயத்து வளர்ச்சிப் பணியில் தற்காலிகப் பணி விதிகளின், விதி 4 (2)ல் செயற்பொறியாளர் பதவிக்கு வரையறுக்கப்பட்ட பணித்தகுதியை தளர்வு செய்து 2008-09ம் ஆண்டுக்கான செயற்பொறியாளர் கூடுதல் தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் வெளியிடுதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன. அரசாணை (பஅ3)எண். 533. ஊ.வ. (ம) ஊ. (பஅ3) துறை நாள். 14.10.2009.
11. Public Services – Rural Development and Panchayat Raj Department – Engineering wing – Executive Engineer – Estimate of vacancies for the year 2009-10 – Orders - Issued. G.O.(D) No.455, RD&PR (E3) Dept., dt.  20.07.2009
AE
12. Public Services – Rural Development and Panchayat Raj Department – Engineering wing – Assistant Engineer – Estimate of vacancies for the year 2008-09 – Orders – Issued. G.O.(D) No.549, RD&PR (E3) Dept., dt.  22.09.2009
13. Establishment – Engineering Establishment - Rural Development and Panchayat Raj Department – Tamil Nadu Panchayat Development Service– 465 temporary post in the category of Assistant Engineer (RD) – Permanent retention – Orders issued. G.O.(Ms) No.135, RD&PR (E3) Dept., dt.  15.12.2009
AEE
14. பணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - தமிழ்நாடு ஊரக வளர்ச்சிப் பணி - இளநிலைப் பொறியாளர் நிலையில் தகுதி வாய்ந்த அலுவலர்களைத் தேர்ந்தெடுத்து 2009-10ம் ஆண்டிற்கான, தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணி விதிகளில், பொது விதி 39 (ய) () ன் கீழ் தற்காலிகமாக உதவி செயற்பொறியாளர்களாகப் பதவி உயர்வு அளிக்க தற்காலிகத் தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் வெளியிடுதல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன. அரசாணை (ப)எண். 687. ஊ.வ. (ம) ஊ. (இ3) துறை நாள். 21.12.2009
15. Establishment - Rural Development and Panchayat Raj Department - Engineering wing – Authority to sanction the service matters in respect of Assistant Executive Engineers (RD) -   Orders - Issued. G.O.(D) No.295, RD&PR (E3) Dept., dt.  25.05.2009
16. Public Services - Rural Development and Panchayat Raj Department - Engineering wing - Assistant Executive Engineer - Estimate of vacancies for the year 2009-10 - Orders - Issued. G.O.(D) No.231, RD&PR (E3) Dept., dt.  29.04.2009