Establishment : 2) Important Government Orders / Instructions relating to various staff categories (During 2010)
Sl. No.
Subject
G.O. No. & Date
1.
பொதுப்பணிகள் - தமிழ்நாடு ஊரக வளர்ச்சிப் பணி - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் சார்நிலைப் பணியில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்களாகப் பணியாற்றும் அலுவலர்களின் முதுநிலையினை மாநில அளவில் மாற்றம் செய்ததையொட்டி, தகுதியுள்ளவர்களை பணி மாறுதல் மூலம் ((Recruitment by Transfer) மாநிலப் பணியில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்களாக நியமனம் செய்ய 2009-10ம் ஆண்டிற்கான தற்காலிகத் தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலில் சேர்த்து - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (ப)எண். 43. ஊ.வ. (ம) ஊ. (இ1) துறை நாள். 27.01.2010
2.
பணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை -தமிழ்நாடு ஊரக வளர்ச்சிப் பணி- ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் நிலையில் தகுதி வாய்ந்த அலுவலர்களை, தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணி விதிகளில், பொது விதி 39(a)(i)ன்கீழ் தற்காலிகமாக ஊரக வளர்ச்சி இணை இயக்குநர்களாகப் பதவி உயர்வு அளிக்க தற்காலிகப் பெயர்ப் பட்டியல் வெளியிடுதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
அரசாணை (ப)எண். 84. ஊ.வ. (ம) ஊ. (இ1) துறை நாள். 22.02.2010
3.
பொதுப்பணிகள் - தமிழ்நாடு ஊரக வளர்ச்சிப் பணி - ஊரக வளர்ச்சி துறையில் இணை இயக்குநராகப் பணியாற்றும் தகுதியுடைய அலுவலரை பதவி உயர்வில் (by promotion) ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநராக நியமனம் செய்ய 2009-10ஆம் ஆண்டிற்கு தற்காலிகத் தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அரசாணை (4டி)எண். 1. ஊ.வ. (ம) ஊ. (இ1) துறை நாள். 26.02.2010
4.
Public Services - Tamil Nadu Panchayat Development Service – Assistant Director of Rural Development - Direct Recruitments for the year 2006-07 – Allotment of candidates from the reserve list – Appointment – Orders Issued.
G.O.(MS) No.32, RD&PR (E1) Dept., dt. 01.04.2010
5.
Public Services - Tamil Nadu Panchayat Development Service – Assistant Director of Rural Development - Direct Recruitment for the year 2007-09 – Appointment and creation of 25 supernumerary posts for their district training - Orders Issued.
G.O.(MS) No.34, RD&PR (E1) Dept., dt. 08.04.2010
6.
பணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - ஊரக வளர்ச்சி இணை இயக்குநர் நிலைப் பணியிடங்கள் -2010-11ஆம் ஆண்டுக்கான காலியிட மதிப்பீடு - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
அரசாணை (டி)எண். 180. ஊ.வ. (ம) ஊ. (இ1) துறை நாள். 15.04.2010
Engineering wing
EE
7.
பணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - தமிழ்நாடு பஞ்சாயத்து வளர்ச்சிப் பணி - உதவி செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) நிலையில் தகுதி வாய்ந்த அலுவலர்களை தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலை பணி விதிகளில், பொது விதி 39 (a) ()ன் கீழ் தற்காலிகமாக செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி)ஆக பதவி உயர்வு அளிக்க தற்காலிகப் பெயர்ப் பட்டியல் வெளியிடுதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
அரசாணை (பத்தாண்டு)எண். 161. ஊ.வ. (ம) ஊ. (இ3) துறை நாள். 31.03.2010
8.
Public Services – Tamil Nadu Panchayat Development Service – Executive Engineer (RD) – “NIL” estimate for the year 2010-11 – Orders – Issued.
G.O.(4D) No.2, RD&PR (E3) Dept., dt. 09.04.2010
AEE
9.
Public Services – Rural Development and Panchayat Raj Department – Engineering wing – Assistant Executive Engineer (RD) – Estimate of vacancies for the year 2010-11 – Orders – Issued.
G.O.(Ms) No.4, RD&PR (E3) Dept., dt. 11.01.2010
10.
Public Services – The Tamil Nadu Panchayat Development Service – Temporary post of Assistant Executive Engineer in the Rural Development and Panchayat Raj Department – Adhoc Rules – Amended.
G.O.(D) No.194, RD&PR (E3) Dept., dt. 27.04.2010
AE
11.
Rules – Tamil Nadu Panchayat Development Service – Amendment to Rule 3 (c) of the Ad-hoc Rules for the post of Assistant Engineer in Rural Development and Panchayat Raj Department – Orders – Issued.
G.O.(Ms) No.18, RD&PR (E3) Dept., dt. 23.02.2010
12.
மேல்முறையீடு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - வேலூர் மாவட்டம் - திரு.எஸ்.தணிகாச்சலம், உதவிப் பொறியாளர் (ஊரக வளர்ச்சி), மாதனூர் ஊராட்சி ஒன்றியம் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரால் வழங்கப்பட்ட 'கண்டனம்' எனும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
அரசாணை (டி)எண். 182. ஊ.வ. (ம) ஊ. (இ3) துறை நாள். 15.04.2010
13.
Public Services – Rural Development and Panchayat Raj Department – Engineering wing – Assistant Engineer(RD) – Estimate of vacancies for the year 2009-10 – Orders – Issued.
G.O.(D) No.580, RD&PR (E) Dept., dt. 06.10.2009
14.
Public Services – Rural Development and Panchayat Raj Department – Engineering wing – Assistant Engineer (RD) – Estimate of vacancies for the year 2010-11 – Orders – Issued.
G.O.(D) No.197, RD&PR (E3) Dept., dt. 28.04.2010
Assistant
15.
Rules - Panchayat Development Department reconstituted as a separate unit in Tamilnadu Ministerial Service – Promotion to the post of Assistant - Dropping of certain conditions Orders Issued.
G.O.(MS) No.22, RD&PR (E4) Dept., dt. 18.03.2010
Dy BDO
16.
Rules–Special Rules for the Tamil Nadu Panchayat Development Subordinate Service- Amendments – Notification – Issued.
G.O.(MS) No.9, RD&PR (E4) Dept., dt. 25.01.2010