Panchayat Raj : 13) Assigned Revenues (During 2009)
Sl. No. Subject G.O. No. & Date
1. தமிழில் பெயர் சூட்டப்படும் அனைத்துத் தமிழ் திரைப்படங்களுக்கும் கேளிக்கை வரியிலிருந்து முழு வரி விலக்கு - 2008 - 2009-ஆம் ஆண்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு - ஈடு கட்டுதல அரசாணை (நிலை)எண். 31. ஊ.வ. (ம) ஊ. (ஊ2) துறை நாள். 31.03.2009
2. தமிழில் பெயர் சூட்டப்படும் அனைத்துத் தமிழ் திரைப்படங்களுக்கும் கேளிக்கை வரியிலிருந்து முழு வரி விலக்கு - 2007-2008-ஆம் ஆண்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு - ஈடு கட்டுதல். அரசாணை (நிலை)எண். 86. ஊ.வ. (ம) ஊ. (ஊ2) துறை நாள். 05.08.2009
3. Scheme Component of Poled Assigned Revenue - Fund for Priority Schemes in Rural Areas – Constitution of the Fund and Implementation of schemes from the Fund – Ordered - Purchase of vehicles – Permission – Amendment - Orders – Issued. G.O.(Ms) No. 130   RD & PR (PR.I) Dept.,  dt. 26.11.2009