Panchayat Raj : 20) Awards and Functions (During 2010)
Sl. No.
Subject
G.O. No. & Date
1.
உத்தமர் காந்தி ஊராட்சி விருது - 2008-2009-ஆம் ஆண்டிற்கான சிறந்த 15 ஊராட்சிகளுக்கு விருது வழங்குதல் - ஆணையிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 183. ஊ.வ. (ம) ஊ. (பரா2) துறை நாள். 15.04.2010.
2.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள் பல்வேறு சமூக பொருளாதார மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் 2009-2010-ஆம் ஆண்டுக்கு ஐந்து நிறுவனங்களை தேர்வு செய்து தலா ரூ.5 இலட்சம் பரிசுத் தொகை மற்றும் நற்சான்றிதழ் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 102. ஊ.வ. (ம) ஊ. (மாஅதி2) துறை நாள். 15.04.2010.
3.
உத்தமர் காந்தி ஊராட்சி விருது - 2008-2009-ஆம் ஆண்டிற்கான சிறந்த 15 ஊராட்சிகளுக்கு விருது வழங்குதல் -ஆணையிடப்படுகிறது.
அரசாணை (பத்தாண்டு)எண். 183. ஊ.வ. (ம) ஊ. (பரா.2) துறை நாள். 15.04.2010.