Panchayat Raj : 27) Awards and Functions (During 2009)
Sl. No.
Subject
G.O. No. & Date
1.
வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்பின் ஒரு பகுதியாக பாராட்டத்தக்க வகையில் பல்வேறு சமூக பொருளாதார மேம்பாட்டு பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் பரிசு வழங்கும் திட்டம் - ஆணை வெளியிடப்பட்டது - திருத்தம் வெளியிடப்படுகிறது.
அரசு செயலர், ஊ.வ.துறை,
கடித எண்.1779/மா.அ.தி1 /2009 -1, நாள் 29.01.2009
2.
வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள் பல்வேறு சமூக பொருளாதார மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் 2007-08ஆம் ஆண்டுக்கு ஐந்து நிறுவனங்களும் மற்றும் 2008-09ம் ஆண்டுக்கு நான்கு நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகை மற்றும் நற்சான்றிதழ் வழங்குதல்
அரசாணை (நிலை)எண். 18. ஊ.வ. (ம) ஊ. (மா.அ.தி.1) துறை நாள். 02.03.2009