Panchayat Raj : 28) Devolution of Powers (During 2008)
Sl. No. Subject G.O. No. & Date
1. பொதுவிநியோகத் திட்டம் - கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேலும் அதிகாரங்கள் அளிப்பது பற்றி உயர்மட்டக் குழு எடுத்த முடிவுகளின் மீது ஆணை. அரசாணை (2டி) எண்.4, கூ.உ (ம) நு. பா. துறை, நாள் 31.1.08.
High Level Committee - Public Distribution System – Devolution of more powers to the local bodies on the implementation of schemes of Co-operation, Food and Consumer Protection Dept - Orders issued on the recommendations of the High Level Committee headed by Hon’ble Minister for RD & LA.
G.O.(2D) No.4 Co-operation, Food & Consumer protection (F1) Dept dated 31.01.08
2. பள்ளிக் கல்வித் துறை தொடர்பான சில அதிகாரங்களை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கூடுதலாக வழங்குதல்.
அரசாணை (நிலை) எண்: 88, பள்ளிக் கல்வி (சி1) துறை, நாள்: 21.04.2008.
3. சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை - மூன்றடுக்கு ஊராட்சிகள் - உயர்நிலைக் குழுவின் அறிக்கை - கூடுதல் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் வழங்குதல்.
அரசாணை (நிலை) எண்.60, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (ச.ந.6) துறை, நாள்- 02.06.2008.