Panchayat Raj : 29) Village Panchayat Establishment (During 2009)
Sl. No.                    Subject G.O. No. & Date
1. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - 2009 - 10ம் ஆண்டு மானியக் கோரிக்கை எண். 42ன் மீதான விவாதத்தின் போது மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - ஊராட்சிகளிலுள்ள ஊராட்சி உதவியாளர்கள் நிலை-2 பணியிடங்களை நிலை உயர்த்தி, அனைத்துப் பணியிடங்களையும் ரூ.2500-5000 என்ற ஊதிய விகிதத்தில் ரூ.500/- தர ஊதியத்துடன் (Grade Pay) ஊராட்சி உதவியாளர் பணியிடங்களாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை)எண். 91. ஊ.வ. (ம) ஊ. (இ5) துறை நாள். 12.08.2009
Bonus
2. பொங்கல் கருணைத் தொகை- ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி/ விசைப்பம்பு இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் மக்கள் நலப்பணியாளர்கள் ஆகியோர்களுக்கு 2007-2008ஆம் ஆண்டுக்கு பொங்கல் கருணைத்தொகை வழங்குதல்
அரசாணை (2டி)எண். 2. ஊ.வ. (ம) ஊ. (இ5) துறை நாள். 12.01.2009