Panchayat Raj : 29) Village Panchayat Establishment (During 2010)
Sl. No.
Subject
G.O. No. & Date
Bonus
1.
பொங்கல் கருணைத் தொகை - ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் / விசைப் பம்பு இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் மக்கள் நலப் பணியாளர்கள் ஆகியோர்களுக்கு 2008-09ஆம் ஆண்டுக்கு பொங்கல் கருணைத் தொகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (2டி)எண். 01. ஊ.வ. (ம) ஊ. (இ5) துறை நாள். 11.01.2010