Panchayat Raj : 30) Capacity Building
(During 2010)
Sl. No.
Subject
G.O. No. & Date
1.
Rural Development and Panchayat Raj Department – Restructuring of Regional Institutes of Rural Development – Amendments – Orders Issued.
G.O. (Ms) No.8, RD (PR-III) Dept., dt.20.01.2010.
2.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை - மண்டல ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனங்களின் செயல் எல்லைகள் - பட்டுக்கோட்டை மண்டல ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனத்தின் செயல் எல்லையிலிருந்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைப் பிரித்தல் - பவானி சாகர் மண்டல ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனத்தின் செயல் எல்லையின் கீழ் கொண்டு வருதல் - ஆணையிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 11. ஊ.வ. (ம) ஊ. (பரா3) பரா3) துறை நாள். 27.01.2010
3.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை - தேசிய கிராம சுய ஆட்சித் திட்டம் (RGSY) - பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டின் (Training and Capacity Building) கீழ் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுக்குப் பயிற்சி அளித்திட இரண்டாம் தவணையாக மாநில அரசின் பங்குத் தொகை ரூ.78,66,666/- அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 29. ஊ.வ. (ம) ஊ. (பரா3) துறை நாள். 30.03.2010
4.
Rural Development and Panchayat Raj Department – Training to Panchayat Raj Institutions functionaries – Sanction of Rs.50.00 Lakhs (Rupees Fifty lakhs only) for Training Corpus Fund for 2010-11 - Orders – Issued.
G.O.(D) No.263, RD (PR-III) Dept., dt.26.05.2010.