Panchayat Raj : 32) Miscellaneous
(During 2009)
Sl. No.
Subject
G.O. No. & Date
1.
Transfer of subject pertaining to Town Panchayats – Transferred from Municipal Administration and Water Supply Department to Rural Development and Panchayat Raj Department – Amendment to Government Order.
G.O.(Ms.) No. 4 RD & PR (PR 2) Dept., dt. 22.01.2009
2.
ஊராட்சிகள் திறமையாகவும் பொறுப்பாகவும் செயல்படுவதை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் (Panchayat Empowerment and Accountability Incentive Scheme) 29 மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 385 ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர்கள் கணினி மற்றும் அச்சுப்பொறி வாங்கிட அனுமதித்தல்.
அரசாணை (நிலை)எண். 9. ஊ.வ. (ம) ஊ. (பரா3) துறை நாள். 29.01.2009
3.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், கூடன்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரே பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் முழு உருவ வெண்கலச்சிலையை நிறுவ - அரசு அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 110. ஊ.வ. (ம) ஊ. (ஊ.2) துறை நாள். 24.09.2009
4.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கிருஷ்ணகிரி மாவட்டம் - ஊத்தங்கரை வட்டம் - அத்திப்பாடி கிராமம் - புல எண்.103/25 - நத்தம் புறம்போக்கு - டாக்டர்.அம்பேத்காரின் வெண்கலத்திலான முழு உருவச்சிலையை நிறுவுதல் - அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 114. ஊ.வ. (ம) ஊ. (ஊ.2) துறை நாள். 05.10.2009