Panchayat Raj : 1) Miscellaneous (During 2010)
Sl. No.                     Subject G.O. No. & Date
1. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த கீழையூர் வட்டம், திருக்குவளை ஊராட்சி ஒன்றிய பள்ளிக் கட்டடம் ஐஐ (இடது பக்கமுள்ள முன்புறக் கட்டடம்)ஐ இடிக்க அனுமதி அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது. அரசு ஆணை (பத்தாண்டுகள் ) எண்.61 ஊ வ (ம) ஊ (ஊ.2) துறை., நாள: 01.02.2010.
2. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை - தருமபுரி மாவட்டம் - பென்னாகரம் வட்டம் - மஞ்சநாய்க்கன அள்ளி ஊராட்சி - கடமடை கிராமத்தில் சர்வே எண். 167/3, கிணறு புறம்போக்கு - தந்தை பெரியாரின் மார்பளவு வெண்கல சிலையை நிறுவுதல் - அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை)எண். 15. ஊ.வ. (ம) ஊ. (பரா2) துறை நாள். 05.02.2010
3. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி ஊராட்சி ஒன்றியம் - பேரிகை ஊராட்சி - தீர்த்தம் சாலை மற்றும் சூளகிரி சாலைகள் பிரியும் இடத்தில் மகாத்மா காந்தி வெண்கலச் சிலையை நிறுவுதல் - அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை)எண். 20. ஊ.வ. (ம) ஊ. (ஊ2) துறை நாள். 10.03.2010
4. சிலைகள் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கடலூர் மாவட்டம் - விருத்தாச்சலம் வட்டம் - பழைய பட்டினம் கிராமம் - புல எண். 47 - 0.51.0 ெஉறக்டேர் பாட்டை புறம்போக்கு நிலம் - சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண். 1012/2010-ல் 11.02.2010 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு - முனைவர் பீ.ரா.அம்பேத்கார் அவர்களின் முழு உருவச் சிலையை மீளவும் அமைத்தது - பின்னேற்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை)எண். 38. ஊ.வ. (ம) ஊ. (பரா3) துறை நாள். 03.05.2010
5. சிலைகள் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - இராமநாதபுரம் மாவட்டம் - முதுகுளத்தூர் வட்டம் - கீழத்தூவல் கிராமம் - புல எண். 376-22-இல் பசும்பொன் தேவர் திருமகனார் அவர்களின் சிலையைப் புதுப்பித்து அமைத்தது - பின்னேற்பு அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை)எண். 43. ஊ.வ. (ம) ஊ. (பரா3) துறை நாள். 18.05.2010
6. சிலைகள் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - அரியலூர் மாவட்டம் - உடையார்பாளையம் வட்டம் - தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் - தா.பழூர் கிராமம் - புல எண். 35 - 0.37.0 ஹெக்டேர் நிலத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயங்கொண்டம் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.கணேசன் ஆகியோரது முழு திரு உருவ வெண்கலச் சிலைகளை நிறுவுதல் - அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை)எண். 60. ஊ.வ. (ம) ஊ. (பரா3) துறை நாள். 26.05.2010
7. சிலைகள் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - தஞ்சாவூர் மாவட்டம்- கும்பகோணம் வட்டம் - அசூர் கிராமம் - புல எண். 144/6சி2- 0.00.75 ஹெக்டேர் நஞ்சை நிலம் - 35 சதுர மீட்டர் பரப்பளவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 7 ஙு அடி உயரமுள்ள வெண்கலச் சிலையினை அமைத்தல் - அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை)எண். 66. ஊ.வ. (ம) ஊ. (பரா3) துறை நாள். 02.06.2010
8. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - 2010-11ஆம் ஆண்டிற்கான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - மாவட்ட ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றின் அலுவலக கட்டடங்கள் மீது "தமிழ் வாழ்க" என்ற சொல் பொறித்த ஒளிப் பலகையை நிறுவுதல் - ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை)எண். 67. ஊ.வ. (ம) ஊ. (பரா3) துறை நாள். 03.06.2010
9. தோரணவாயில் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - சிவகங்கை மாவட்டம் - காரைக்குடி வட்டம் -பானான்வயல் குரூப் - பெரியகோட்டை விலக்கு ரோடு - புல எண். 529/14, விஸ்தீரணம் 0.07.0 ஏர்ஸ் (அரசு புறம்போக்கு சாலை) - ஸ்ரீதாமணி செல்ல அய்யனார் கோவிலுக்குத் தோரண வாயில் அமைத்தல் - அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. அரசு ஆணை (நிலை) எண். 75 ஊ.வ (ம) ஊ (ஊ.2) துறை., நாள: 20.07.2010.
10. காஞ்சிபுரம் மாவட்டம் - புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியம் - ஒக்கியம் துரைப்பாக்கம் ஊராட்சி - மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் அமைக்க புல எண் .335/28 -ல் அடங்கிய அன்னை இந்திரா நகர் பூங்கா அமைந்துள்ள இடத்தில் 0.37.0 ஏர்ஸ் நிலத்தினை சுகாதார துறைக்கு நிலமாற்றம் செய்ய அரசு ஆணையிடுகிறது. அரசாணை (நிலை)ண். 92. ஊ.வ. (ம) ஊ. (மா.அதி 4) துறை நாள். 02.09.2010