State Schemes : 10) Miscellaneous (During 2008)
Sl. No.
Subject
G.O. No. & Date
1.
ஹட்கோ நிறுவனத்திடமிருந்து தன்னிறைவுத் திட்டத்தை 2003-2004ம் ஆண்டில் நிறைவேற்றுவதற்காக கடனுதவி பெறுவதற்கு ஆவணக் கட்டணமாகச் செலுத்துவதற்காக பனகல் குழுமத்திடமிருந்து பெறப்பட்ட ரூ.1.00 இலட்சத்தை பனகல் கட்டிட சங்கத்திற்கு திரும்பத் தருதல்.
அரசு ஆணை (1டி) எண்.47, ஊ. வ. (ம) ஊ (மா.அ.தி.1) துறை, நாள். 25.01.2008.
Amount of Rs.1 lakh taken as loan from Panagal Building Society in 2003-04 as application charges for obtaining HUDCO loan of Rs.20 crores – Repayment of Rs.1 lakh to Panagal Building Society.
G.O.(1D) No.47 RD & PR (SGS I) Dept dated 25.01.08
2.
மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு தற்போது கைவிடப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்படுத்தப்படாமல் அரசு கணக்கில் திருப்பி செலுத்தப்பட்ட தொகை - ரூ.40.827 லட்சத்தை நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியாக விடுவித்தல்.
அரசு ஆணை (நிலை) எண்.34, ஊ. வ. (ம) ஊ (மா.அ.தி.1) துறை, நாள். 3.3.2008.
Schemes implemented prior to 2005-06 and now defunct – Unspent amount under various schemes remitted to Government account - Belated remittance of Rs.40.827 lakhs by Namakkal District Collector – Amount of Rs.40.827 lakhs now released to Namakkal District as Collector’s Discretionary Fund.
G.O.(MS) No.34 RD & PR Dept (SGS I) dated 03.03.08
3.
Works – Introduction of Price Adjustment Clause in PWD and Highways Departments - Extension to RD & PR Department works
G.O.(Ms) No. 62 RD & PR (CGS-3) Dept., dt. 28.04.2008
4.
மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு தற்போது கைவிடப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்படுத்தப்படாமல் அரசு கணக்கில் திருப்பி செலுத்தப்பட்ட தொகை - ரூ.26.95 லட்சம் தொகையை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியாக விடுவித்தல்.
அரசாணை (நிலை)எண். 71. ஊ.வ. (ம) ஊ. (மா.அ.தி.1) துறை நாள். 19.05.2008
Schemes implemented prior to 2005-06 and now defunct – unspent amount under various schemes remitted to Government account – Amount of Rs.26.95 lakhs released to Thanjavur district as Collector’s Discretionary Fund.
G.O.(MS) No.71 RD & PR (SGS I) Dept dated 19.05.08
5.
ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கான மின்கட்டணம் செலுத்துதல் கல்வித்துறை மூலம் செலுத்த அனுமதி அளித்தல் மற்றும் நிதி ஒதுக்கீடு.
அரசாணை (நிலை) எண்.146, பள்ளிக் கல்வி (எஸ்1) துறை, நாள் 04.7.2008.
6.
Quality Control - Appointment of 3rd Party Quality Monitors for monitoring Road works under PMGSY, NABARD (RIDF), AGAMT, TFC etc and works implemented under other Schemes in Rural Development and Panchayat Raj Department viz., NREGS, Panchayat Union School Renovation Programme, Samathuvapuram etc.
G.O.(Ms) No.176, RD&PR (SGSI) Dept., dt. 21.11.2008