State Schemes : 3) Miscellaneous (During 2010)
Sl. No.
Subject
G.O. No. & Date
1.
குடியரசு நாள் 2010 - 26.1.2010 அன்று சென்னையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் சார்பாக அலங்கார ஊர்திகள் பங்கேற்பு - செலவினத் தொகை ரூ.1,59,720/- (79,860+79,860) விடுவித்து ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 16. ஊ.வ. (ம) ஊ. (பரா3) துறை நாள். 18.02.2010
2.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - அரசுப் பொருட்காட்சி - வேலூர் மாவட்டம் 2009 - 2010 - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரங்கம் அமைத்து பங்கு பெற்றதற்கான செலவுத் தொகை ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) விடுவித்து ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 19. ஊ.வ. (ம) ஊ. (பரா3) துறை நாள். 23.02.2010
3.
வாகனம் - மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நாமக்கல் - பழைய ஈப்பு பதிவு எண். TN09 G 0549 கழிவு நீக்கம் செய்யப்பட்டது - புதிய வாகனம் (ஈப்பு) வாங்குவதற்கு அனுமதி வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை(டி)எண். 106. ஊ.வ. (ம) ஊ. (மஅதி-2) துறை நாள.08.03.2010
4.
வாகனம் - மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சேலம் - பழைய சீருந்து எண். TN28 G 7777 கழிவு நீக்கம் செய்யப்பட்டது - புதிய சீருந்து வாங்க அனுமதி வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை(டி)எண். 107. ஊ.வ. (ம) ஊ. (மஅதி-2) துறை நாள.08.03.2010
5.
வாகனம் - மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நாமக்கல் - பழைய ஈப்பு பதிவு எண். TN09 G 1046 கழிவு நீக்கம் செய்யப்பட்டது - புதிய வாகனம் (ஈப்பு) வாங்குவதற்கு அனுமதி வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை(டி)எண். 108. ஊ.வ. (ம) ஊ. (மஅதி-2) துறை நாள.08.03.2010
6.
வாகனம் - மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருவாரூர் - பழைய சீருந்து பதிவு எண். TN 09 G 0991 கழிவு நீக்கம் செய்யப்பட்டது - புதிய சீருந்து வாங்குவதற்கு அனுமதி வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை(ப)எண். 113. ஊ.வ. (ம) ஊ. (மஅதி-2) துறை நாள.10.03.2010
7.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (சிசே) ஈப்பு எண்.TN.09-G-0556 முதிரா நிலையில் கழிவு நீக்கம் செய்தல் ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை(டி)எண். 130. ஊ.வ. (ம) ஊ. (மஅதி-4) துறை நாள.15.03.2010
8.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - திருப்பூர் மாவட்டத்தில் கம்பியில்லா தகவல் தொடர்பு(Wireless sets) சாதனங்களைப் அமைத்தல் ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 25. ஊ.வ. (ம) ஊ. (மாஅதி 4) துறை நாள். 23.03.2010
9.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - அரசுப் பொருட்காட்சி சேலம் மாவட்டம் 2009 - 2010 - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரங்கம் அமைத்து பங்கு பெற்றதற்கான செலவுத் தொகை ரூ.42,000/- (ரூபாய் நாற்பத்து இரண்டாயிரம் மட்டும்) விடுவித்து ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 27. ஊ.வ. (ம) ஊ. (பரா3) துறை நாள். 30.03.2010
10.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - அரசுப் பொருட்காட்சி ஜ]ன் 2009 திருநெல்வேலி மாவட்டம் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரங்கம் அமைத்து பங்கு பெற்றதற்கான செலவுத் தொகை ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) விடுவித்து ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 28. ஊ.வ. (ம) ஊ. (பரா3) துறை நாள். 30.03.2010
11.
Buildings - Tamil Nadu State Election Commission Building – Construction of new office building – Release of the surrendered amount of Rs.16,52,981/- – Sanctioned – Orders – Issued.
G.O. (Ms) No. 30, RD & PR (PR.1) Dept., dt.30.03.2010.
12.
வாகனங்கள் - மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கரூர் - பழைய சீருந்து பதிவு எண். TN 09 G 0562 கழிவு நீக்கம் செய்யப்பட்டது - புதிய சீருந்து வாங்குவதற்கு அனுமதி வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண. 155. ஊ.வ. (ம) ஊ. (மாஅதி 2) துறை நாள்.30.03.2010
13.
நிலமாற்றம் - வேலூர் மாவட்டம் - திருப்பத்தூர் வட்டம், ஏலகிரி மதுரா அத்தனாவூர், கிராமம் - சர்வே எண். 474, தீர்வை ஏற்படாத தரிசு - விஸ்தீரணம் 32.97.5 ஹெக்டேர் (அல்லது) 81.45 ஏக்கர் நிலத்தை தாவரவியல் பூங்கா அமைக்கும் பொருட்டு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறைக்கு நிலமாற்றம் செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 161. ஊ.வ. (ம) ஊ. (நிமு-4(1)) துறை நாள். 01.04.2010
14.
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் - தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் அவர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக ரூ.24,850/-க்கு கைப்பேசி (Cell Phone) வாங்கப்பட்டதற்கு பின்னேற்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண்.35. ஊ.வ. (ம) ஊ.(பரா1) துறை நாள். 08.04.2010
15.
சாலைகள் - திருவள்ளூர் மாவட்டம் - கும்மிடிபூண்டி வட்டம் - தேர்வாய் கண்டிகை கிராமம் - சிப்காட் தொழிற்பூங்கா இணைப்பு சாலைக்காக - எல்லாபுரம் ஒன்றியம் கே.பி.பி.சாலையில் சூளைமேணி முதல் செங்கரை வரையிலான 4.2 கி.மீ. எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய சாலையினை நெடுஞ்சாலைத் துறைக்கு ஒப்படைக்க அரசின் அனுமதி கோரியது - தொடர்பாக.
கடித எண். 7047 / மா.அ.தி.2 / 2010-1, நாள் 15.04.2010.
16.
வாகனம் - மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மதுரை - பழைய அம்பாசிடர் வாகனத்தினை கழிவு நீக்கம் செய்து புதிய அம்பாசிடர் வாகனம் அரசின் முன் அனுமதி பெறாமல் வாங்கப்பட்டது - பின்னேற்பு அளித்தல் - ஆணையிடப்படுகிறது.
அரசாணை( (ப) எண்.187. ஊ.வ. (ம) ஊ. (மாஅத 2 ) துறை நாள். 19.04.2010
17.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - விழுப்புரம் மாவட்டம் - உதவி இயக்குநர் (ஊராட்சி) ஈப்பு எண். TN 04 G 0167 - முதிரா நிலையில் கழிவு நீக்கம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை( (ப) எண்.233. ஊ.வ. (ம) ஊ. (மாஅத 4 ) துறை நாள். 13.05.2010
18.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - விழுப்புரம் மாவட்டம் - உதவி இயக்குநர் (தணிக்கை) ஈப்பு எண். TN 09 G 0509 - முதிரா நிலையில் கழிவு நீக்கம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 235. ஊ.வ. (ம) ஊ. (மாஅதி 4) துறை நாள்.14.05.2010
19.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - 37-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2010-2011 - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரங்கம் அமைத்து பங்கு பெறுவதற்கான செலவுத் தொகை
`
1,30,000 ரூபாய் (ஒரு இலட்சத்து முப்பதாயிரம் மட்டும் ) விடுவித்து ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 83. ஊ.வ. (ம) ஊ. (பரா3) துறை நாள். 11.08.2010
20.
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் - தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய ஊர்தி எண். TN-10-G-2525 (Ambassador Car) - பழுதுகள் சரிசெய்யப்பட்டது - பழுதுகள் சரி செய்யப்பட்டதற்கான தொகை ரூ.21,989/- 2010-2011-ஆம் நிதியாண்டில் ஊர்தி பராமரிப்புத் தலைப்பில் ஒதுக்கீடு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 91. ஊ.வ. (ம) ஊ. (பரா1) துறை நாள். 02.09.2010
21.
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் - அக்டோபர் 2009-ல் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் தேர்தல்களின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான தொழில்நுட்ப உதவி அளித்ததற்காக பாரத மின்னணு நிறுவனப் பொறியாளர்களுக்கு ஊதியம், பயணப்படி மற்றும் இதர செலவினங்கள் வழங்க ரூ.1,30,573/- தொகையினை - நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 95. ஊ.வ. (ம) ஊ. (பரா1) துறை நாள். 23.09.2010
22.
Cement – Procurement of Cement for Rural Development and Panchayat Raj Department works through TANCEM – Extension of Rate Contract period – Orders -Issued.
G.O. (2D) No. 65, RD & PR (CGS.1) Dept., dt.27.09.2010.
23.
Cement – Procurement of cement from private manufacturers through open tenders – Placement of orders to the L1 (Lowest) bidders on contract basis – Permission to Tamil Nadu Cements Corporation Ltd. – Orders - Issued.
G.O. (2D) No. 68, RD & PR (CGS-1) Dept., dt.14.10.2010.
24.
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் - ஜவலை 2010-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தற்செயல் தேர்தலுக்கு ஆ/ள. ஆலளடிசந ஞயவேள வ ஏயசேளைா ஞஎவ. டுவன. நிறுவனத்திடமிருந்து அழியா மைக்குப்பிகள் வாங்கிய வகையிலும், தேர்தல் செலவினங்களுக்காக மாவட்டங்களுக்கு மீள வழங்க வேண்டியிருப்பதாலும், ரூ.3,42,000/- கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 98. ஊ.வ. (ம) ஊ. (பரா1) துறை நாள். 14.10.2010
25
தூத்துக்குடி மாவட்டம் - புதிதாக உருவாக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி பிரிவிற்கு தளவாட சாமான்கள் வாங்கப்பட்டது - திருநெல்வேலி கதர் கிராம தொழில் வாரிய தச்சுகொல்லு பணிமனைக்கு நேர் செய்ய வேண்டிய நிலுவைத் தொகை ரூ.22,275/- நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை(ப) எண்.596. ஊ.வ. (ம) ஊ. (மாஅத 4 ) துறை நாள். 29.11.2010
26
மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம் - மத்திய அரசிடமிருந்து கிடைத்த மானியம் - அரசுக் கணக்கில் செலுத்தும் வரை பெறப்பட்ட வட்டித் தொகை - அரசுக் கணக்கில் செலுத்துவதிலிருந்து விலக்களித்தல் மற்றும் அத்தொகையினை நிறுவனத்தால் நடத்தப்பட்ட பயிற்சிகளுக்கு செலவிடப்பட்டது - பின்னேற்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை(ப) எண.605. ஊ.வ. (ம) ஊ. (பரா3 ) துறை நாள். 30.11.2010