State Schemes : 11) School Renovation Schemes (During 2010)
Sl. No.
Subject
G.O. No. & Date
1.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - ஈரோடு மாவட்டம் - ஈரோடு ஊராட்சி ஒன்றியம் - மாணிக்கம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை இடிக்க அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை(ப)எண். 463 ஊ.வ. (ம) ஊ. (மா.அதி 4) துறை நாள். 17.09.2010
2.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியம் - பண்ணப்பட்டி ஊராட்சி - கோவில்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடத்தினை இடிக்க அனுமதி அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை(ப)எண். 398 ஊ.வ. (ம) ஊ. (மா.அதி 4) துறை நாள். 12.08.2010
3.
திட்டங்கள் - ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் சீரமைப்புத் திட்டம் 2010-11 - திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)ண். 244. ஊ.வ. (ம) ஊ. (மா.அதி 1) துறை நாள். 18.05.2010
Schemes – Panchayat Union School Renovation Programme–2010-2011 – Guidelines for the implementation of the Scheme – Orders issued.
G.O.(1D) No.244, RD&PR (SGS 1) Dept., dt. 18.05.2010