State Schemes : 2) Member of Legislative Assembly Constituency Development Scheme (MLACDS) (upto 31-12-2008)
Sl. No. Subject G.O. No. & Date
1. 1997-98- ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.25.00 லட்சம் ஒதுக்கீடு மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள். அரசாணை(நிலை) எண். 84 திட்டம் மற்றும் வளர்ச்சி (மாதி-2) துறை, நாள்.14.07.1997.
1997-98 - Allocation of funds under MLACDS – Rs.25 lakhs allotted to each Assembly constituency – Guidelines of the scheme G.O (Ms) No.84 R.D(SGS II) Dept dt.14.7.1997
2. Transfer of MLACD Scheme from Finance Dept., to Rural Development Dept. G.O.Ms.No. 97, RD (CSS.I) Dept., dt.21.5.1998.
3. 1998-99 -ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ரூ. 35.00 இலட்சம் மற்றும் திட்ட செயல்பாட்டிற்கான வழிகாட்டி நெறிமுறைகள். அரசாணை(நிலை) எண். 99 ஊ.வ.(மதி.1) துறை, நாள்.21.5.1998.
1998-99 - Allocation of funds under MLACDS – Increase in Scheme Allocation - Rs.35 lakhs allotted to each Assembly constituency – Guidelines of the scheme G.O (Ms) No.99 RD (CSSI) Dept Dt.21.5.1998
4. 1999-2000- ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் முதற்கட்டமாக ரூ.35.00 இலட்சம் ஒதுக்குதல் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள். அரசாணை(நிலை) எண். 75, ஊ.வ.(மதி.1) துறை, நாள். 15.04.1999.
1999-2000 – Allocation of funds under MLACDS – Release of I installment of Rs.35 lakhs to each Assembly constituency out of the increased allocation of Rs.50 lakhs per Assembly Constituency G.O (Ms) No.75 RD (CSSI) Dept., dt.15.4.1999
5. 1999-2000- ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் இரண்டாவது கட்டமாக ரூ.15.00 இலட்சம் ஒதுக்குதல். அரசாணை(நிலை) எண். 80 ஊ.வ.(மதி.1) துறை, நாள்.29.04.1999.
1999-2000 – Allocation of funds under MLACDS – Release of II installment of Rs.15 lakhs to each Assembly constituency out of the increased allocation of Rs.50 lakhs per Assembly Constituency G.O (Ms) No.80 RD (CSSI) Dept dt.29.4.1999
6. 2000-01- ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.77.00 இலட்சம் ஒதுக்கீடு மற்றும் கூடுதல் வழிகாட்டி நெறிமுறைகள். அரசாணை(நிலை) எண். 138 ஊ.வ.(மதி.1) துறை, நாள்.25.5.2000
2000-2001-MLACDS – Increase in a allocation of funds – Rs.77 lakhs allotted each Assembly constituency - Revised Guidelines G.O(Ms)No.138 RD (CSSI) Dept dt.25.5.2000
7. 2001-02- ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.82.00 இலட்சம் ஒதுக்கீடு மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள். அரசாணை(நிலை) எண். 221 ஊ.வ.(மதி.1) துறை, நாள். 5.9.2001.
2001-02 – MLACDS – Increase in allocation of funds - Rs.82 lakhs allotted to each Assembly constituency – Guidelines of the scheme. G.O (Ms)No.221 RD (CSSI) Dept dt.05.09.2001
8. 2001-02- முன்னுரிமை பணிகள் குறித்த திருத்திய வழிகாட்டி நெறிமுறைகள். அரசாணை(நிலை) எண். 26 ஊ.வ.(மதி.1) துறை, நாள்.09.04.2002.
2001-2002 – Revised Guidelines for priority works under MLACDS G.O (Ms) No.26 RD (CSSI) Dept dt.09.04.2002
9. 2002-03-ஆம் ஆண்டிற்கான திட்ட செயல்பாட்டிற்கான தொகுக்கப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள். அரசாணை(நிலை) எண். 75, ஊ.வ.(மதி.1) துறை, நாள். 19.6.2002.
2002-2003 – Consolidated revised Guidelines for Implementation of MLACDS. G.O (Ms) No.75 RD (CSSI) Dept dt.19.06.2002
10. 2002-03 ஆம் ஆண்டிற்கான திட்ட செயல்பாட்டிற்கான தொகுக்கப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளில் திருத்தம் வெளியிடுதல். அரசாணை(நிலை) எண். 38 ஊ.வ.(மதி.1) துறை, நாள். 30.4.2003.
2002-2003 – Inclusion of Government Medical College Hospitals and Government Hospitals in the permitted list of items under MLACDS. G.O (Ms) No.38 RD (CSSI) Dept dt.30.04.2003
11. நியமன சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரைக்கும் பணிகள் குறித்த வழிகாட்டி நெறிமுறைகள். அரசாணை(நிலை) எண்.43 ஊ.வ.(மதி.1)  துறை, நாள்.21.5.2003.
MLACDS - Guidelines for works recommended by the nominated MLA G.O (Ms) No.43 RD (CSSI) Dept dt.21.05.2003
12. 2004-05 முதல் காலாண்டுத் தொகை ரூ.48,17,50,000/- விடுவித்தல். அரசாணை(நிலை) எண். 110 ஊ.வ.(மதி.1) துறை, நாள். 12.7.2004.
2004-2005 – MLACDS - Release of first quarter amount of Rs.48, 17, 50,000/-. G.O(Ms)No.110 RD (CGSI) Dept dt.12.07.2004
13. 2005-06- ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ. 1  கோடி ஒதுக்கீடு அரசாணை (நிலை) எண்.  30 ஊ.வ.(மதி.1) துறை, நாள். 10.3.2005.
2005-2006 – Increase in MLACDS fund allocation to Rs 1 crore for each Assembly constituency G.O (Ms) No.30 RD (CGSI)Dept dt.10.03.2005
14. முன்னுரிமைப் பணிகள்- நகரப்பகுதிகளை உள்ளடக்கிய தொகுதிகளிலும் முன்னுரிமை பணிகள் செயல்படுத்துதல் மற்றும் இதரப் பணிகளுக்கான ஒதுக்கீடு அரசாணை(நிலை) எண். 116 ஊ.வ.(மதி.1) துறை, நாள்.18.08.2005.
MLACDS - Priority works – Guidelines for the implementation in Urban areas and other permissible works under the scheme G.O (Ms)No.116 RD (CSSI)Dept dt.18.08.2005
15. 2005-06 ஆம் ஆண்டுக்கான முன்னுரிமைப் பணிகளுக்கான ஒதுக்கீட்டினை மாற்றி அமைத்தல்- 1991-க்கு முன்பாக கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுது பார்க்கும் பணிகளுக்காக ரூ. 35.00 இலட்சம் ஒதுக்கீடு. அரசாணை (நிலை) எண். 157 ஊ.வ.(மதி.1) துறை, நாள். 24.11.2005.
2005-06 – MLACDS – Revision of priority works under the scheme – Allocation of Rs.35 lakhs for each Assembly Constituency for carrying out repairs to the Group Houses, built before 1991. G.O (Ms)No.157 RD (CSSI)Dept dt.24.11.2005
16. 2005-06-ராயபுரம் தொகுதியில் ரூ.54.35 இலட்சம் மதிப்பீட்டில் சில பணிகள் மேற்கொள்ள சிறப்பு அனுமதி. அரசாணை(நிலை) எண். 21, ஊ.வ.(ம)ஊ (மாஅதி.2) துறை, நாள். 21. 02.2006.
2005-06 – MLCDS - Special sanction for implementation of works at Royapuram constituency at an estimate cost of Rs.54.35 lakhs G.O (Ms) No.21 RD (SGSI) Dept dt.21.02.2006
17. 2006-07 ஆண்டுக்கு திட்ட செயலாக்கத்தில் கட்டாயப் பணிகள் மற்றும் மேற்கொள்ளக்கூடாத பணிகள் தொகுக்கப்பட்டு திருத்திய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடுதல். அரசாணை(நிலை) எண். 84 ஊ.வ.(ம) ஊ.(மாஅதி-2) துறை, நாள்.25.07.2006.
MLACDS - Revised guidelines for mandatory and prohibited works for the year 2006-07. G.O (Ms) No.84 RD (SGS2) Pt.Raj Dept dt.25.07.2006
18. 2006-07- ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி ஒவ்வொன்றிற்கும் முறையே ரூ. 1 கோடியே 20 இலட்சம் என அதிகரித்து ஒதுக்கீடு செய்தல். அரசாணை(நிலை) எண். 134 ஊ.வ.(ம) ஊ(மாஅதி-2) துறை , நாள்.29.09.2006,
2006-2007 – Increase in allocation of funds – Rs.1.20 crore for each Assembly constituency. G.O (Ms)No.134 RD&PR(SGS2) Dept dt.29.09.2006
19. 2006-07- கால்வாய் அகலப்படுத்துதல் மற்றும் பேரூராட்சிகளில் தொகுப்பு வீடுகள் கட்டுதல். அரசாணை(நிலை) எண். 173 ஊ.வ.(ம) ஊ (மாஅதி-2) துறை, நாள்.29.11.2006.
2006-2007 – MLACDS – Revised guidelines for widening of canals and construction of Group houses in the Town Panchayats G.O (Ms)No.173 RD&PR(SGS2) Dept dt.29.11.2006
20. 2002-2003-ம் ஆண்டு- பவானி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக சுற்றுச் சுவர் கட்டியதற்கு செலவழித்த ரூ.90,000/- நிதி விடுவித்தல். கடிதம்(1டி) எண். 163, ஊ.வ.(ம) ஊ.துறை, நாள். 29.03.2007.
2002-2003 – Release of funds for the expenditure incurred towards the construction of compound wall for office of the MLA, Bhavani constituency as a special case – Sanction accorded for release of amount from Collector’s Discretionary fund Lr.No.ID 163 RD & PR Dept dt.29.03.2007
21. 2007-08- கூடுதல் வழிகாட்டி நெறிமுறைகள் அரசாணை(நிலை) எண். 64 ஊ.வ. (ம) ஊ (மா.அ.தி.2) துறை, நாள்.17.5.2007.
2007-08 – MLACDS – Additional Guidelines for programme implementation- List of works to be taken up under the tied and untied components G.O (Ms)No.64 RD&PR(SGS2) Dept dt.17.5.2007
22. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2007-08 திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் நுகர்வோர் நீதிமன்றம் கட்டுவதற்கு சிறப்பு அனுமதி வழங்குதல். கடிதம் (1டி) எண்.145, ஊ. வ (ம) ஊ (மாஅதி-1) துறை, நாள். 10.03.2008.
Member of Legislative Assembly Scheme 2007-08 – Tiruchirappalli II constituency in Tiruchirappalli district – Permission granted for construction of consumer court in the premises of Tiruchirappalli District Court. Lr (1D) No. 145 dated 10.3.08
23. 2008-09 அரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து அரூரில் புதிய அரசு கலைக் கல்லுரி நிறுவுவதற்கான சிறப்பு அனுமதி வழங்குதல்.
கடிதம் (1டி) எண். 144, ஊ. வ. (ம) ஊ (மா.அ.தி.1) துறை, நாள். 10.03.2008.
Member of Legislative Assembly Scheme - 2008-09 – Dharmapuri district – Permission granted to undertake construction of Government Arts College in Arur for Rs.1 crore from out of MLACDS funds. Lr (1D) No. 144 dated 10.3.08
24. 2007-08-அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குப் பதிலாக அரூர் நகரின் மையப் பகுதியில் புதிதாக சட்டமன்ற உறுப்பினர் அலவலகம் கட்டுவதற்கு சிறப்பு அனுமதி வழங்குதல் கடிதம் (1டி) எண். 35/மா.அ.தி.1/08, ஊ. வ. (ம) ஊ (மா.அ.தி.1) துறை, நாள். 22.1.2008
Member of Legislative Assembly Scheme 2007-08 – Dharmapuri district – Permission for construction of a new office for the MLA in the centre of Arur town in place of the existing MLA office for Arur Assembly constituency subject to the condition that the existing office shall be handed over to Sericulture Department. Lr (1D) No. 35 (SGS I/08) dated 22.01.08
25. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - 2008-09ம் ஆண்டு முதல் சட்ட மன்ற
உறுப்பினர் தொகுதி ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.1 கோடியே 50 இலட்சமாக நிதியை உயர்த்துதல்
மற்றும் 2008-09ம் ஆண்டிற்கு இத்திட்ட செயலாக்கத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள்.
அரசாணை (நிலை)எண். 107. ஊ.வ. (ம) ஊ. (ம.அ.தி.1) துறை நாள். 23.06.2008
 
MLACDS - During 2009 >>