State Schemes : 2) Member of Legislative Assembly Constituency Development Scheme (MLACDS) (During 2008)
Sl. No. Subject G.O. No. & Date
1. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2007-08 திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் நுகர்வோர் நீதிமன்றம் கட்டுவதற்கு சிறப்பு அனுமதி வழங்குதல். கடிதம் (1டி) எண்.145, ஊ. வ (ம) ஊ (மாஅதி-1) துறை, நாள். 10.03.2008.
Member of Legislative Assembly Scheme 2007-08 – Tiruchirappalli II constituency in Tiruchirappalli district – Permission granted for construction of consumer court in the premises of Tiruchirappalli District Court. Lr (1D) No. 145 dated 10.3.08
2. 2008-09 அரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து அரூரில் புதிய அரசு கலைக் கல்லுரி நிறுவுவதற்கான சிறப்பு அனுமதி வழங்குதல்.
கடிதம் (1டி) எண். 144, ஊ. வ. (ம) ஊ (மா.அ.தி.1) துறை, நாள். 10.03.2008.
Member of Legislative Assembly Scheme - 2008-09 – Dharmapuri district – Permission granted to undertake construction of Government Arts College in Arur for Rs.1 crore from out of MLACDS funds. Lr (1D) No. 144 dated 10.3.08
3. 2007-08-அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குப் பதிலாக அரூர் நகரின் மையப் பகுதியில் புதிதாக சட்டமன்ற உறுப்பினர் அலவலகம் கட்டுவதற்கு சிறப்பு அனுமதி வழங்குதல் கடிதம் (1டி) எண். 35/மா.அ.தி.1/08, ஊ. வ. (ம) ஊ (மா.அ.தி.1) துறை, நாள். 22.1.2008
Member of Legislative Assembly Scheme 2007-08 – Dharmapuri district – Permission for construction of a new office for the MLA in the centre of Arur town in place of the existing MLA office for Arur Assembly constituency subject to the condition that the existing office shall be handed over to Sericulture Department. Lr (1D) No. 35 (SGS I/08) dated 22.01.08
4. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - 2008-09ம் ஆண்டு முதல் சட்ட மன்ற
உறுப்பினர் தொகுதி ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.1 கோடியே 50 இலட்சமாக நிதியை உயர்த்துதல்
மற்றும் 2008-09ம் ஆண்டிற்கு இத்திட்ட செயலாக்கத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள்.
அரசாணை (நிலை)எண். 107. ஊ.வ. (ம) ஊ. (ம.அ.தி.1) துறை நாள். 23.06.2008