State Schemes : 4) Member of Legislative Assembly Constituency Development Scheme (MLACDS) (During 2010)
Sl. No. Subject G.O. No. & Date
1. Schemes – State Schemes - Member of Legislative Assembly Constituency Development Scheme – Implementation during 2010-11 - Guidelines issued – Purchase of Aids and Appliances for Differently Abled Persons– Execution – Additional Guidelines – Approved – Orders issued. G.O.(1D) No.405, RD&PR (SGS1) Dept., dt.  17.08.2010
2. திட்டங்கள் - திருநெல்வேலி மாவட்டம் - 2009-10-ஆம் ஆண்டு முறையே சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி மற்றும் நாடாளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி திருநெல்வேலியில் பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் கட்டுவதற்கு அரசு சிறப்பு அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. அரசு செயலர், ஊ.வ.துறை,
கடித (நிலை) எண்.58, நாள் 01.02.2010

3. திட்டங்கள் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - 2010-11 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியினை ரூ.1,70,00,000/- லிருந்து ரூ.1,75,00,000/-ஆக உயர்த்தியும், வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்தும் ஆணைகள் வெளியிடப்படுகின்றன. அரசாணை (1டி)எண். 292. ஊ.வ. (ம) ஊ. (ம.அ.தி.1) துறை நாள். 14.06.2010
Schemes – Member of Legislative Assembly Constituency Development Scheme – 2010-2011 – Enhancement of Member of Legislative Assembly Constituency Development Fund from Rs.1,70,00,000/- to Rs.1,75,00,000/- - Sanction of additional funds and  Guidelines for the implementation of the Scheme - Orders issued. G.O.(1D) No.292, RD&PR (SGS1) Dept., dt.  14.06.2010
4. திட்டங்கள் - மாநில திட்டங்கள் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - 2010-11-ல் திட்டத்தைச் செயல்படுத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன - அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிய சாதாரண வகை பேநருந்துகளை வாங்குதல் / பேருந்து பராமரிப்புக்கூடம், சுற்றுச் சுவர் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைத்தல் / பணிமனைகளுக்கு பழுதுநீக்கம் மற்றும் பராமரிப்புக்குத் தேவையான உபகரணங்கள் வாங்குதல் - செயல்படுத்துதல் - கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் - ஒப்புதல் அளித்தது - ஆணை வெளியிடப்படுகிறது. அரசு ஆணை (1டி) எண்.360, ஊ வ (ம) ஊ (மாஅத) துறை., நாள:19.07.2010.
Schemes – State Schemes - Member of Legislative Assembly Constituency Development Scheme – Implementation during 2010-11 - Guidelines issued – Purchase of new ordinary Buses / Construction of maintenance sheds, compound walls and concrete flooring / Purchase of equipments for Repairs and Maintenance for Bus Depots of State Transport undertakings – Execution – Additional Guidelines – Approved - Orders issued. G.O.(1D) No.360, RD&PR (SGS1) Dept., dt.  19.07.2010