State Schemes : 3) Namakku Naame Thittam (NNT) (upto 31-12-2007)
Sl. No. Subject G.O. No. & Date
1. 1998-1999 -நமக்கு நாமே திட்டம்- வழிகாட்டி நெறிமுறைகள்- ரூ. 10 கோடி ஒதுக்கீடு. அரசாணை (நிலை) எண். 112  ஊ.வ.(ஒ.ஊ.வ.தி.1) துறை, நாள்.01.06.1998.
1998-1999 – Namakku Naame Thittam – Rs.10 crores allotted – Objectives and Guidelines of the scheme G.O(Ms) No.112 RD(IRD1)Dept dt.01.06.1998
2. 1999-2000-நமக்கு நாமே திட்ட செயலாக்கம்- நகர்ப்புறங்களிலும் செயல்படுத்துதல்- திருத்திய வழிகாட்டி நெறிமுறைகள் அரசாணை(நிலை) எண். 77 ஊ.வ.(ஒ.ஊ.வ.தி-1) துறை, நாள். 19.04.1999.
1999-2000 – Extension of Namakku Naame Thittam to urban areas –Revised guidelines G.O(Ms)No.77 RD(IRD1)Dept dt.19.04.1999
3. 2000-01- நமக்கு நாமே திட்டத்திற்காக ஒதுக்கீடு- ரூ. 30 கோடியாக உயர்த்துதல். அரசாணை(நிலை) எண். 135 ஊ.வ.( எஸ்.ஜி.எஸ்.ஒய்) துறை, நாள். 24.05.2000..
2000 -2001 – Increase in allocation under Namakku Naame Thittam to Rs.30 Crores –Guidelines on the contribution of Non-Resident Indians (NRIs) G.O (Ms)No.135 RD (SGSY) Dept dt.24.05.2000
4. 2001-02 கிராமத் தன்னிறைவுத் திட்டம் எனப் பெயர் மாற்றம் அரசாணை (நிலை) எண். 216 ஊ.வ. ( எஸ்.ஜி.எஸ்.ஒய்) துறை, நாள். 27.08.2001.
2001-2002 – Namakku Naame Thittam renamed as Village Self Sufficiency Scheme - Inclusion of Integrated Women Sanitary Complex in priority list G.O (Ms)No.216 RD (SGSY) Dept dt.27.08.2001
5. 2007-08 முதல் நமக்கு நாமே திட்டம் மீண்டும் செயல்படுத்துதல் மற்றும் திட்ட செயலாக்கத்திற்கான வழிகாட்டி நெறிமுறைகள் அரசாணை(நிலை) எண். 172, ஊ.வ. (ம) ஊ.(மாஅதி.3) துறை, நாள். 15.10.2007
2007-2008 – Renaming of Self-Sufficiency scheme and reintroduction of Namakku Naame Thittam – Guideline issued G.O (Ms) No.172 RD&PR(SGS2) Dept dt.15.10.2007
 
Namakku Naame Thittam - During 2008 >>