State Schemes : 3) Namakku Naame Thittam (NNT) (During 2009)
Sl. No. Subject G.O. No. & Date
1. Namakku Naame – NRI Scheme – Formation of a Society for implementation of the Scheme – In Principle approval Accorded. G.O.(Ms) No.10, RD&PR (SGS I) Dept., dt.  29.01.2009
2. நமக்கு நாமே திட்டம் - 2008-09 சென்னை மாநகராட்சியால் பயன்படுத்தாது திருப்பி செலுத்தப்பட்ட ரூ.196.67 இலட்சத்தை, கூடுதல் நிதி தேவைப்படும் மாவட்டங்களுக்கு நமக்கு நாமே திட்டப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு மறு ஒதுக்கீடு செய்து வழங்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையருக்கு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (1D)எண். 143. ஊ.வ. (ம) ஊ. (மா.அ.தி.1) துறை நாள். 12.03.2009
3. நமக்கு நாமே திட்டம் - 2008-09 மதுரை மாவட்டம் - திருமங்கலத்தில் உள்ள ஜோதிதர்மன் உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட அனுமதி கோரியது சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. அரசு செயலர், ஊ.வ.துறை,
கடிதம் (1D) எண்.220/மா.அ.தி1 , நாள் 21.04.2009
4. நமக்கு நாமே திட்டம் - 2009-10ம் ஆண்டு "நமக்கு நாமே திட்டம் - செயல்படுத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை)எண். 62. ஊ.வ. (ம) ஊ. (மா.அதி1) துறை நாள். 16.07.2009
Schemes – Namakku Naame Thittam Guidelines for the implementation of the Scheme for the year 2009-2010. G.O.(Ms) No.62, RD&PR (SGS1) Dept., dt.  16.07.2009
5. நமக்கு நாமே திட்டம் - 2008-2009 - மதுரை மாவட்டம், திருவேடகத்தில் செயல்பட்டுவரும் விவேகானந்த மேல்நிலைப்பள்ளிக்கு தார்சாலை அமைக்க சிறப்பு அனுமதி கோரிது - சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. அரசு செயலர், ஊ.வ.துறை,
கடிதம் (1D) எண்.453/மா.அ.தி1 , நாள் 17.07.2009
6. நமக்கு நாமே திட்டம் - 2009-10 - சிவகங்கை மாவட்டம் - குன்றக்குடியில் உள்ள தருமை கயிலை குருமணி மேல்நிலை பள்ளியில் சமையலறை (Kitchen Shed) அமைக்க சிறப்பு அனுமதி கோரியது - அனுமதி வழங்கப்படுகிறது. அரசு செயலர், ஊ.வ.துறை,
கடிதம் (1D) எண்.517/மா.அ.தி1 , நாள் 07.09.2009
7. நமக்கு நாமே திட்டம் - 2009-10ம் ஆண்டு நமக்கு நாமே திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி 100 சதவீதம் அரசு நிதி உதவி பெறும் மற்றும் 100 சதவீதம் தமிழ்வழிக்கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகளில் பணிகளை மேற்கொள்வது குறித்த தெளிவுரை - வழங்கப்படுகிறது. அரசு செயலர், ஊ.வ.துறை,
கடிதம் எண்.17401/மா.அ.தி1/2009-1 , நாள் 07.09.2009