State Schemes : 3) Samathuvapuram (During 2010)
Sl. No.
Subject
G.O. No. & Date
1. நாமக்கல் மாவட்டம் - பெரியார் நினைவு சமத்துவபுரம் - 10.02.1999-அன்று எம்.மேட்டுப்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்பு விழாவிற்கு மாண்புமிகு முதலமைச்சர் வருகையின்போது ஏற்பட்ட செலவினம் - ஒப்பளிப்பு வழங்கி ஆணைகள் வெளியிடப்படுகிறது. அரசு ஆணை (டி1) எண்.111,ஊ வ (ம) ஊ (மா.அ.தி.1) துறை., நாள:9.03.2010.
2. திட்டங்கள் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - பெரியார் நினைவு சமத்துவபுரம் - 2010 - 2011-ஆம் ஆண்டில் புதியதாக மேலும் 36 சமத்துவபுர குடியிருப்புகள் அமைத்தல் - விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன. அரசாணை (நிலை)எண். 247. ஊ.வ. (ம) ஊ. (ம.அ.தி.1) துறை நாள். 19.05.2010
Schemes – Rural Development and Panchayat Raj Department – Periyar Ninaivu Samathuvapuram – Formation of further 36 Samathuvapurams in 2010-2011 – Detailed Guidelines – Orders issued. G.O.(1D) No.247, RD&PR (SGS I) Dept., dt.  19.05.2010
3. Fees – Madurai Bench of Madras High Court – W.P.(MD) Nos. 12648/09, 12649/09, 12372/09, 12798/09, 12966/09 and 13073/09 – Sanction of fee to Tmt.V.Chellammal Moorthy, AAG-V of Tamil Nadu Madurai Bench of Madras High Court – Orders – Issued. G.O.(Rt) No.450, RD&PR (SGS 1) Dept., dt. 15.11.2010.