State Schemes : 4) Anaithu Grama Anna Marumalarchi Thittam (AGAMT) (upto 31-12-2007)
Sl. No.
Subject
G.O. No. & Date
1.
2006-2007- புதிய மாநிலத் திட்டம்- அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்- சிறப்பு அம்சங்கள்.
அரசாணை(நிலை) எண்.115, ஊ.வ.(ம) ஊ.(மா.அ.தி.2) துறை, நாள்.11.9.2006.
2006-2007 – Introduction of New State Scheme – Anaithu Grama Anna Marumalarchi Thittam (AGAMT) – Salient features.
G.O (Ms)No.115 RD&PR (SGS2) Dept Dt.11.09.2006
2.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்- ஒரே தவணையில் நிதி விடுவித்தல்.
அரசு செயலர், ஊ.வ.(ம) ஊ.துறை, கடித எண். 29437/மா.அ.தி-2/2006-1, நாள். 19.10.2006.
2006-2007 - Anaithu Grama Anna Marumalarchi Thittam – Release of Rs.410 crores in one installment
Lr.No.29437 RD & PR Dept SGS2/2006-1 Dt.19.10.2006
3.
2006-07 - மாநில நிதிக்குழு மான்யம்- சமன்பாடு மற்றும் ஊக்க நிதியிலிருந்து ரூ. 90.00 கோடியை அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்திற்கென விடுவித்தல்.
அரசாணை எண்.178 ஊ.வ.(ம) ஊ.(சி2) துறை, நாள்.06.12.2006.
2006-07 – Release of Rs.90 crores to Anaithu Grama Anna Marumalarchi Thittam – Diverted from Equalisation and Incentive grant of SFC
G.O (Ms)No.178 RD & Pt.Raj (C2) Dept dt.6.12.2006
4.
Constitution of the Committee for selection and finalization of the works in AGAMT Villages.
G.O.(Ms) No. 189, RD&PR (SGS.2) Dept., dt.27.12.2006.
5.
Clarifications regarding allocation of AGAMT funds and opening separate accounts at District and Block levels- amount for libraries and sports to be retained at District level and remaining amount be kept at Block level.
Govt. Lr.No.7440/SGS.II/2007-1, RD&PR Dept. dt.6.3.2007.
6.
மாவட்ட மற்றும் வட்டார அளவில் மட்டும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்குதல் மற்றும் பராமரித்தல்.
அரசாணை (நிலை) எண்.47 ஊ.வ.(ம) ஊ.(மா.அதி.2)துறை, நாள்.23.3.2007.
Anaithu Grama Anna Marumalarchi Thittam -Opening of Bank Account – Separate bank Account for District Collector and Block Development Officer (VP) – Register to be maintained by the BDO(VP) for the Account
G.O (Ms) No.47 RD &Pt.Raj (SGS2) Dept dt.23.3.2007.
7.
Release of funds to AGAMT from Reserve, Equalisation and Incentive funds under SFC grant.
G.O.(Ms) No. 49 RD&PR (C2) Dept. dt. 28.3.2007.
8.
Allocation from SFC grant for IEC funds under AGAMT.
G.O.(Ms) No. 50 RD&PR (C2) Dept., dt.28.3.2007.
9.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட விளையாட்டு மையங்களின் சாதனங்களை பராமரித்தல் மற்றும் பழுது நீக்குதல்.
அரசாணை(நிலை) எண். 80 ஊ.வ.(ம) ஊ (மா.அ.தி.2)துறை, நாள்.30.5.2007.
Anaithu Grama Anna Marumalarchi Thittam -Repairs and replacement of sports equipments- Village Panchayat President given authority to purchase repair sports equipments upto Rs.10,000/-
G.O (Ms) No.80 RD &PR (SGS2) Dept dt.30.5.2007
10.
2007-08- Various components under AGAMT- Consolidated guidelines.
G.O.(Ms) No. 97 RD&PR (SGS.2) Dept. dt.13.6.2007 (Read with Amendment in Sl.No. 11)
11.
2007-08- Various components under AGAMT- Consolidated guidelines – Purchase of books-Amendments.
G.O.(Ms) No. 208 RD&PR (SGS.1) Dept. dt.31.12.007.
12.
AGAMT Awards for five categories to the best performing Districts.
G.O.(Ms) No. 135 RD&PR (SGS.2) Dept . dt.3.8.2007.
13.
Appointing retired persons as Honorary Librarians for AGAMT libraries.
G.O.(Ms) No. 177 RD &PR (SGS.II) Dept. dt.25.10.2007.
14.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் துவங்கப்படாத மற்றும் முடிக்கப்படாத பணிகள் குறித்த வழிகாட்டி நெறிமுறைகள்.
அரசாணை (நிலை) எண்.186 ஊ.வ.(ம) ஊ.(மாஅதி.2) துறை, நாள்.16.11.2007.
AGAMT guidelines – procedures for executing the incomplete, non-started and abandoned works – Village Panchayats to execute where value is below Rs.5 Lakhs and float tenders where value is above Rs.5 Lakhs
G.O(Ms)No.186 RD&PR (SGS2) Dept dt.16.11.2007
Anaithu Grama Anna Marumalarchi Thittam - During 2008 >>