State Schemes : 2) Anaithu Grama Anna Marumalarchi Thittam (AGAMT) (During 2010)
Sl. No. Subject G.O. No. & Date
1. Awards - Anaithu Grama Anna Marumalarchi Thittam (AGAMT) – Best performance Award to the District Collectors for the effective implementation of the Scheme - Ordered – Cancellation of Orders and utilization of funds for documentation of Anaithu Grama Anna Marumalarchi Thittam works – Orders Issued. G.O.(Ms) No.6, RD&PR (SGS 1) Dept., dt.  18.01.2010
2. திட்டங்கள் - அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2010-2011-ஆம் ஆண்டில் செயல்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (1டி)எண். 239. ஊ.வ. (ம) ஊ. (மா.அதி1) துறை நாள். 18.05.2010
Schemes – Anaithu Grama Anna Marumalarchi Thittam – Detailed Guidelines for the implementation of the scheme during 2010-2011 – Orders issued. G.O.(1D) No.239, RD&PR (SGS1) Dept., dt.  18.05.2010
3. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் - 2010-2011-ஆம் ஆண்டிற்கான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களுக்குத் தேவையான புத்தகங்களைத் தேர்வு செய்யும் குழு மாற்றியமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (1டி)எண். 269. ஊ.வ.(ம) ஊ. (மா.அதி1) துறை நாள். 27.05.2010
4. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்கள் - அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களில் பணியமர்த்தப்படும் மதிப்புறு நூலகர்கள் நியமனம். கல்வி தகுதியினை தளர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை) எண்.93. ஊ.வ. (ம) ஊ. (மா.அதி1) துறை நாள். 21.09.2010
5. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் - 2010-11 - அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட கிராம ஊராட்சிகளில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 மற்றும் பொங்கல் விடுமுறை நாட்களில் ஊரக விளையாட்டு போட்டிகளும் மற்றும் டிசம்பர் மாதத்தின் 2வது பிற்பகுதியில் ஊரக நூலகங்களில் நூலகப் போட்டிகளும் நடத்தி பரிசுகள் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன. அரசாணை (1டி) எண்.300. ஊ வ (ம) ஊ (மா.அதி1) துறை., நாள: 21.06.2010.
6. Anaithu Grama Anna Marumalarchi Thittam – 2010-2011-Conduct of Rural Sports Competitions on the occasion of Perarignar Anna’s Birthday on 15th September and during the Pongal Holidays and conduct of Rural Library competitions in Rural Libraries during the second fortnight of December at the Anaithu Grama Anna Marumalarchi Thittam Villages - Award of prizes – Guidelines issued. G.O.(1D) No.300, RD&PR (SGS 1) Dept., dt. 21.06.2010