State Schemes : 1) Mahalir Thittam
(During 2010)
Sl. No.
Subject
G.O. No. & Date
1.
தமிழ் நாடு மாநில தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ ஆதார மையம் - ஆட்சிக் குழு (Governing Body) 2009-10ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களையே 2010-2011ம் ஆண்டுக்கு தொடர்ந்து செயல்பட அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 13. ஊ.வ. (ம) ஊ. (ம.அ.தி.3) துறை நாள். 01.02.2010
2.
திட்டங்கள் - சுய உதவிக் குழுக்கள் - தமிழ்நாடு சுய உதவிக் குழு நலச் சங்கம் - சுனாமி திட்ட செயலாக்கப் பிரிவின் கட்டுப்பாட்டிலிருந்து தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 14. ஊ.வ. (ம) ஊ. (ம.அ.தி.2) துறை நாள். 04.02.2010
3.
குடியரசு நாள் 2010 - 26.1.2010 அன்று சென்னையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் சார்பாக அலங்கார ஊர்திகள் பங்கேற்பு - செலவினத் தொகை ரூ.1,59,720/- (79,860+79,860) விடுவித்து ஆணை வெளியிடப்படுகிறது.
அரசு ஆணை (நிலை) எண்.16, ஊ வ (ம) ஊ (பரா-3) துறை., நாள: 18.02.2010
4.
மகளிர் திட்டம் -2010-11ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்துதல், பணியாளர்கள், திட்ட செயல்பாடு மற்றும் முதலீட்டுச் செலவினங்கள், கண்காணிப்பு, சந்தைப்படுத்துதல், சுய உதவிக் குழுக்களுக்கான பதிவேடுகள் அச்சிட்டு வழங்குதல், மணிமேகலை விருதுகள் வழங்குதல், வங்கியாளர் விருதுகள் மற்றும் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்குதல் - செலவினம் ஒப்பளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 50. ஊ.வ.(ம) ஊ. (மா.அதி3) துறை நாள். 19.05.2010
5.
சுய உதவிக் குழுக்கள் - 2010-2011 ஆம் ஆண்டிற்கு சுய உதவிக் குழுக்கள் / ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இடையே வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் கலாச்சாரப் போட்டிகள் நடத்துதல் - தொகை ஒப்பளிப்பு மற்றும் விடுவிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 51. ஊ.வ. (ம) ஊ. (ம.அ.தி.3) துறை நாள். 20.05.2010
6.
சுயஉதவிக் குழுக்கள் பயிற்சி -2010-11 - சுய உதவிக் குழுக்களுக்கான திறன் வளர்ச்சிப் பயிற்சி - இளைஞர் திறன் வளர்ச்சிப் பயிற்சி - ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை வலுப்படுத்துதல் - சமுதாய வள பயிற்றுநர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி, தகவல், கல்வி மற்றும் தொடர்பு சாதனங்கள் பயிற்சி கையேடுகள் தயாரித்தல், தமிழ்நாடு மாநில அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களின் ஆதார மையம் (டி.என்.வி.ஆர்.சி) மூலம் பயிற்சிகள் நடத்துதல் மற்றும் திட்ட நிர்வாக பிரிவு, திட்ட அமலாக்க பிரிவு மற்றும் வட்டார அளவிலான பணியாளர்களுக்கு திறன் வளர்ச்சிப் பயிற்சி - ஆகிய பயிற்சிகள் அளிக்க - அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 53. ஊ.வ. (ம) ஊ. (ம.அ.தி.3) துறை நாள். 20.05.2010
7.
சுய உதவிக் குழுக்கள் - 2010-11ஆம் ஆண்டில் 50,000 புதிய சுய உதவிக் குழுக்கள் அமைத்தல் - ரூ.1.75 கோடி (ரூபாய் ஒரு கோடியே எழுபத்தி ஐந்து இலட்சங்கள் மட்டும்) ஒப்பளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 55. ஊ.வ.(ம) ஊ. (மா.அதி3) துறை நாள். 24.05.2010
8.
மகளிர் திட்டம் - ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை வலுப்படுத்துதல் - தர மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்ற 3000 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ஊக்கத்தொகை தலா ரூ.1,00,000/- ஒப்பளித்து -ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 56. ஊ.வ.(ம) ஊ. (மா.அதி3) துறை நாள். 24.05.2010
9.
Tamil Nadu Corporation for Development of Women Limited – Newly constructed State Level Exhibition-cum-Marketing Complex for SHGs near Valluvarkottam, Chennai – Shifting of Organisation – Allocation of various floors – Proposal - Accepted – Orders issued. .
G.O.(MS) No.58, RD&PR (CGS-3) Dept., dt. 24.05.2010
10.
மகளிர் திட்டம் - நகர்ப்புறங்களில் குடிசைப்பகுதி அளவிலான சுய உதவிக் குழு கூட்டமைப்புகளை அமைத்தல் - கருத்துரு - ஒப்புதலளித்து -ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 61. ஊ.வ. (ம) ஊ. (ம.அ.தி.3) துறை நாள். 26.05.2010.
Mahalir Thittam - Formation of Slum Level Federation of Self Help Groups in urban areas – proposal – Approved – Orders Issued.
G.O.(MS) No.61, RD&PR (CGS-3) Dept., dt. 26.05.2010
11.
Board of Directors – Tamil Nadu Corporation for Development of Women Limited – Nomination of Directors – Change of officer representing Finance Department - Accepted – Orders Issued.
G.O.(MS) No.404, RD&PR (CGS-3) Dept., dt. 17.08.2010
12.
Buildings – Shifting of Tamil Nadu Corporation for Development of Women Limited to new premises – Refurbishment and other works of the new office – utilization of unutilized funds of Rs.1.00 Crore allotted for Silver Jubilee Celeberation of Tamil Nadu Corporation for Development of Women Limited – Permission accorded – Orders – Issued
G.O.(MS) No.86, RD&PR (CGS-3) Dept., dt. 18.08.2010
13.
இயக்குநர் குழுமம் - திரு. கா. அலாவுதீன், இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அவர்களை தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன இயக்குநர் குழுமத்தில் இயக்குநராக நியமனம் செய்தும், மற்றும் நிறுவனத்தின் பங்குகளை அவரது பெயருக்கு மாற்றம் செய்தும் ஆணைகள் வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 419. ஊ.வ. (ம) ஊ. (ம.அ.தி.3) துறை நாள். 28.08.2010
14.
Mahalir Thittam – Implementation of Mahalir Thittram during 2010-11 – Release of balance amount of
`
3329.91 lakhs – sanctioned – orders issued.
G.O.(MS) No.97, RD&PR (CGS-3) Dept., dt. 04.10.2010
15.
கட்டிடங்கள் - சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு அருகில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் கண்காட்சிக் கூடம் மற்றும் விற்பனை வளாகத்திற்கு "அன்னை தெரசா மகளிர் வளாகம" எனப் பெயர் சூட்டுவதற்கு அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
அரசு ஆணை (டி1) எண்.564, ஊ வ (ம) ஊ (ம.அ.தி-3) துறை., நாள:29.10.2010.