State Schemes : 6) Samathuvapuram (upto 31-12-2007)
Sl. No.
Subject
G.O. No. & Date
1.
1997-98 சமத்துவபுரங்கள் 50 இடங்களில் அமைத்தல்
அரசாணை (நிலை) எண். 171 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (நிஎ-4) துறை நாள் 22.10.1997.
1997-98 – Construction of 50 nos. of Samathuvapurams – Salient features of the scheme
G.O (Ms)No.171 AD&TW (LA 4) Dept dt.22.10.1997
2.
ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 2 சமத்துவபுரங்கள் அமைக்க முன் மொழிவுகள் மற்றும் சமத்துவபுரத்தில் குடியிருப்போர் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழி
ஆணையர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையர் நே.மு.க.எண். ஆ1/41732/97 நாள் 07.11.1997
Construction of a minimum of 2 Samathuvapurams in each district – Oath to be under taken by the residents of Samathuvapurams – Functions of various department officials
Lr.No B1/41732/97 dt. 7.11.1997
3.
சமத்துவபுரம் குடியிருப்பு அமைத்தல் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக தலைவரை சிறப்பு அதிகாரியாக நியமித்தல்
அரசாணை (ப) எண். 99, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள் 12.06.1998
Construction of Samathuvapurams – Appointment of Thiru.A. Nagarajan IAS, Chairman,Tamil Nadu Industrial Investment Corporation as Special officer of the Project
G.O (Ms)No.99 AD&TW Dept dt.12.06.1998
4.
1997-98 மற்றும் 1998-99 -100 சமத்துவபுர குடியிருப்புகளுக்கு இலவசமாக மின் இணைப்பு ரூ.81 இலட்சம் ஒதுக்கீடு
அரசாணை (நிலை) எண். 124, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(நி.எ.2) துறை நாள் 20.10.1998.
1997-98 and 1998-99 – Allotment of Rs. 81 lakhs for giving free electricity connection for the houses in 100 Samathuvapurams.
G.O (Ms)No.124 AD&TW (LA 4) Dept dt.20.10.1998
5.
சமத்துவபுரம் திட்டம் - பெரியார் நினைவு சமத்துவபுர திட்டம் என அழைத்தல்
அரசாணை (நிலை) எண். 50 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (நி.எ.2) துறை நாள் 8.4.1999
Samathuvapuram Scheme – Renamed as Periyar Ninaivu Samathuvapuram
G.O (Ms)No.50 AD&TW (LA 4) Dept dt.08.04.1999
6.
Transfer of “Periyar Ninivu Samathuvapuram Scheme” from the Adi Dravidar and Tribal Welfare Department to the Rural Development Department
G.O. Rt. No. 4782 Public (Special.A) Dept. dt. 6.12.1999
7.
சமத்துவபுரங்களில் உள்ள குடியிருப்புகளில் மேல் கூரைகளில் ஓடுகள் பதிப்பதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.2000/- வீதம் நிதி அளித்தல்
அரசாணை (நிலை) எண். 4, ஊரக வளர்ச்சி (மதி2) துறை நாள் 5.1.2000
Allocation of funds @ Rs.2000 per house in Samathuvapurams for fixing country tiles in the roof top – Rs.1 Crore sanctioned for 5000 houses
G.O (Ms)No.4 RD (SGS 2) Dept dt.05.01.2000
8.
பெரியார் நினைவு சமத்துவபுர வீடுகளுக்கு சிமென்ட் ஜாலி ஜன்னல்களுக்குப் பதிலாக கதவுகள் கொண்ட ஜன்னல்கள் அமைத்தல்
அரசாணை (நிலை) எண். 5இ ஊ.வ.(மதி-2) துறை நாள் 5.1.2000
Prevention of rain water entering the houses - Replacement of cement jolly with normal windows in Samathuvapuram houses
G.O (Ms)No.5 RD (SGS 2) Dept dt.05.01.2000
9.
2000-2001 சமத்துவபுரம் குடியிருப்பு அமைத்தல் விரிவான் வழிகாட்டி நெறிமுறைகள்
அரசாணை (நிலை) எண். 78 ஊ.வ.(மதி2) துறை நாள் 27.3.2000.
2000-2001 – Detailed guidelines for establishment of Samathuvapurams
G.O (Ms)No.78 RD (SGS 2) Dept dt.27.03.2000
10.
சமத்துவபுர குடியிருப்புகளில் சில பணிகளை மேற்கொள்ள அனுமதி மற்றும் நிதி அளித்தல்.
அரசாணை (நிலை) எண். 69 ஊ.வ.(ம) ஊராட்சி (மாஅதி-2) துறை நாள் 4.7. 2006
Allocation of funds for carrying out basic amenities in Samathuvapurams and repair works to the houses
G.O (Ms)No.69 RD & PR (SGS 2) Dept dt.04.07.2006
Samathuvapuram - During 2008 >>