Events

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரிவதற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உதவிப் பொறியாளர்களுக்கு பணிநியமன ஆணையினை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் 11.07.2009 அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கி 3 நாள் அடிப்படை பயிற்சித் திட்டத்தையும் துவக்கி வைத்தார்.

Hon'ble Deputy Chief Minister Thiru. M.K. Stalin handedover Appointment orders to the newly recruited Assistant Engineers for Rural Development & Panchayat Raj Department and inaguarated the 3 days Training Programme at a function held at Chennai on 11.07.2009

Press Release