|
01.08.2008 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வேலூர் மாநகராட்சியைத் துவக்கி வைத்து 2,071 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 8.28 கோடி ரூபாய் கடனுதவி வழங்கினார். மாண்புமிகு ஊரக வளர்ச்சி (ம) உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உடன் உள்ளார்.

Hon'ble Chief Minister of Tamil Nadu distributed loan assistance to the tune of Rs. 8.28 crores to 2,071 SHGs during the inaugural function of Vellore Corporation held in Vellore on 01.08.2008. Hon'ble Minister for RD & L A Thiru. M.K. Stalin also participated in the function.
|