|
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 02-09-2008 அன்று நடைபெற்ற விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் 1500 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி மற்றும் கடனுதவியாக ரூ. 8 கோடி வழங்கினார்.

Hon'ble Minister for RD & L A Thiru. M.K. Stalin distributed Revolving Fund and Economic Assistance to the tune of Rs. 8 crores to 1,500 SHGs at a function held in Nagapattinam on 02.09.2008.
|