Events

தஞ்சாவூர் மாவட்டத்தில் 02-09-2008 அன்று நடைபெற்ற விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் 1700 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி மற்றும் கடனுதவியாக ரூ. 8 கோடி வழங்கினார்.



Hon'ble Minister for RD & L A Thiru. M.K. Stalin distributed Revolving Fund and Econimic Assistance to the tune of Rs.8 crores to 1,700 SHGs at a function held in Thanjavur on 02.09.2008