Events

17.08.2008 அன்று சிவகங்கையில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி (ம) உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 1,100 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 5 கோடி ரூபாய் சுழல் நிதியும், வங்கி மேலாளர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.



Hon'ble Minister for RD & L A Thiru. M.K. Stalin distributed Revolving Fund to the tune of Rs. 5 crores to 1,100 SHGs and presented mementos to the Bank Managers at a function held in Sivaganga on 17.08.2008