Events

17.08.2008 அன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி (ம) உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் 2,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 10 கோடி ரூபாய் சுழல் நிதி வழங்கினார்.

Hon'ble Minister for RD & L A Thiru. M.K. Stalin distributed Revolving Fund to the tune of Rs. 10 crores to 2,000 SHGs at a function held in Trichy on 17.08.2008