|
26.08.2008 அன்று சேலத்தில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி (ம) உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் 1,800 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 7.20 கோடி ரூபாய் கடனுதவி வழங்கினார்.

Hon'ble Minister for RD & L A Thiru. M.K. Stalin distributed loan assistance to the tune of Rs. 7.20 crores to 1,800 SHGs at a function held in Salem on 26.08.2008
|