|
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் உள்ள பல்வேறு பதவியிடங்களுக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை 28.2.2009 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினார்கள்.

Hon’ble Minister for Rural Development and Local Administration Thiru.M.K.Stalin, handed over the appointment orders to the candidates selected for various posts in the Rural Development and Panchayat Raj Department, at Secretariat, Chennai on 28.2.2009.
|