Events

தருமபுரி மாவட்டத்தில் 01-11-2008 அன்று நடைபெற்ற விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் 3,333 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி மற்றும் கடனுதவியாக ரூ. 19 கோடியே 99 இலட்சம் வழங்கினார்.


Hon'ble Minister for RD & L A Thiru. M.K. Stalin distributed Revolving Fund to the tune of Rs. 19.99 crores to 3,333 SHGs at a function held in Dharmapuri on 01.11.2008.