|
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் 3250 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சுழல் நிதி மற்றும் கடனுதவியாக ரூ. 18 கோடியே 90 இலட்சம் வழங்கினார்.

Hon’ble Minister for RD & LA Thiru.M.K. Stalin, distributed RF to the tune of Rs. 18.90 Crores to 3,250 SHGs at a function held in Pudukottai District on 06.11.2008.
|