Events

திருவண்ணாமலை மாவட்டத்தில் 19-10-2008 அன்று நடைபெற்ற விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் 2,507 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி மற்றும் கடனுதவியாக ரூ. 15 கோடியே 4 இலட்சத்து 20 ஆயிரம் வழங்கினார்.


Hon'ble Minister for RD & L A Thiru. M.K. Stalin distributed Revolving Fund to the tune of Rs. 15.420 crores to 2,507 SHGs at a function held in Tiruvannamalai on 19.10.2008.