|
தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், தூத்துக்குடி மாநகராட்சியைத் துவக்கி வைத்து, 1500 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி மற்றும் கடனுதவியாக ரூ. 7 கோடியே 50 இலட்சம் வழங்கினார். மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களும் மற்றும் பல்வேறு துறைகளின் அமைச்சர்களும் உடன் உள்ளனர்.

Hon'ble Chief Minister of Tamil Nadu distributed Revolving Fund to the tune of Rs.7.50 crores to 1,500 SHGs at a function held in Thoothukudi on 05.08.2008. Hon’ble Minister for RD & L A Thiru. M.K. Stalin participated in the function.
|