|
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரிவதற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உதவிப் பொறியாளர்களுக்கு பணிநியமன ஆணையினை மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் 19.11.2007 அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கி 3 நாள் அடிப்படை பயிற்சித் திட்டத்தையும் துவக்கி வைத்தார்.

Hon'ble Minister for RD & LA Thiru. M.K. Stalin handedover Appointment orders to the newly recruited Assistant Engineers for Rural Development & Panchayat Raj Department and inaguarated the 3 days Training Programme at a function held at Chennai on 19.11.2007
|