Events

மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் வேலூர் மாவட்டம் திருமாதலம்பாக்கம் கிராம ஊராட்சியில் 21.1.2007 அன்று நடைபெற்ற விழாவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, விழா சிறப்புரையாற்றினார்

Hon’ble Chief Minister of Tamil Nadu inaugurated Ananithu Grama Anna Marumalarchi Thittam at a function held in Thirumathalambakkam Village Panchayat in Vellore District on 21.1.2007

Press Release