Events

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தில் பணிபுரிவதற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உதவித் திட்ட அலுவலர்களுக்கான பணிநியமன ஆணையினை மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் 3.11.2007 அன்று சென்னையில் வழங்கி அவர்களுக்கான பயிற்சித்திட்டத்தினையும் துவக்கிவைத்தார்

Hon'ble Minister for RD & LA Thiru. M.K. Stalin handed over Appointment orders to the newly recruited Assistant Project officers for Tamil Nadu Corporation for Development of Women and inaugurated the Training Programme at a function held in Chennai on 3.11.2007

Press Release