Events

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்பான சட்டத்திருத்தங்கள், விதிமுறைகள், திட்ட வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் பணியமைப்பு குறித்த அரசாணைகள் அடங்கிய ஏழு நூல்களை 29.2.2008 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் வெளியிட மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் பெற்றுக் கொண்டார்.


Hon'ble Chief Minister of Tamil Nadu released the Compendium of Government orders
compiled by RD & PR Department on 29.02.2008 at Secretariat, Chennai.

Press Release