|
திருநெல்வேலி மாவட்டத்தில் 18.02.2008 அன்று நடைபெற்ற விழாவில் நகர்ப்புற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மாண்புமிகு. உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்கள் சுழல் நிதி வழங்கி சிறப்பித்தார்.
Hon'ble Minister for RD & L A Thiru. M.K. Stalin distributed Revolving fund to urban SHGs at a function held in Tirunelveli on 18.02.2008
|