|
சென்னை மாவட்ட நகர்புற சுய உதவிக்குழுக்களுக்கான அடையாள அட்டைகள் மற்றும் 2500 சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி 22.1.2008 அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டது.


Identity Cards to SHGs of Chennai District and Revolving fund for 2500 SHGs were distributed by Hon’ble Minister for RD & LA Thiru. M.K Stalin at a function held at Chennai on 22.01.2008
|