Events

சிறப்பாக செயலாற்றும் 10 மகளிர் சுய உதவிக்குழுக்கும், 5 சுய உதவிக்குழு கூட்டமைப்புகளுக்கும் அவற்றின் செயல்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக மணிமேகலை விருது 25.9.2007 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டது

To motivate better performance, 5 best Panchayat Level Federations and 10 best Self Help Groups were given Manimegalai Awards for the year 2006 - 2007 by Hon’ble Minister of RD & LA Thiru. M.K. Stalin at a function held at Kalivaanar Arangam, Chennai on 25.09.2007

Press Release