Events

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, புதிதாக பணி நியமனம் பெற்ற 543 பணி மேற்பார்வையாளர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் 12.07.2008 அன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

The newly appointed 543 Overseers of RD & PR Department thanked the Hon'ble Minister for RD & LA Thiru.M.K. Stalin at Secretariat, Chennai on 12.7.2008

Press Release