|
தமிழகத்திலுள்ள சிறந்த கிராம ஊராட்சிகளை, பயிற்சி பெறும் நோக்கில் நேரில் பார்வையிட்டு திரும்பிய 60 கிராம ஊராட்சித் தலைவர்களுடன் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் 28.3.2008 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அவர்கள் பெற்ற அனுபவம் குறித்து கலந்துரையாடினார்

Hon’ble Minister for RD & LA Thiru. M.K. Stalin interacted with the 60 Village Panchayat Presidents who had returned after completing their exposure vist to the best Village Panchayats in Tamil Nadu, on 28.03.2008 at Secretariat, Chennai.
|