23.05.2008 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலைமை செயலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் www.tnrd.gov.in என்ற இணையதளத்தை துவக்கி வைத்தார்.
Hon'ble Chief Minister launched the new website ( www.tnrd.gov.in ) of Rural Development & Panchayat Raj Department on 23.05.2008.