Events

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்குவது குறித்து கிராம ஊராட்சித் தலைவர்களின் கருத்துக்களை கேட்டு அறியும் பொருட்டு 24.7.2007 அன்று ஈரோட்டில் முதல் மண்டல கருத்தரங்கு மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு முதல் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை சார்ந்த கிராம ஊராட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.



Hon’ble Minister for RD & LA Thiru M.K.Salin chaired the first Regional Conference of Village Panchayat Presidents held on 24.7.2007 at Erode to elicit their views on further devolution of powers to rural Local Bodies. Village Panchayat Presidents of Salem, Namakkal, Dharmapuri, Erode, Coimbatore and The Nilgiris districts participated and presented their views.

Press Release