உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்குவது குறித்து மாண்புமிகு திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழு தனது அறிக்கையினை 10.12.2007 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தது.


M.K.Stalin Committee Submitted its report to the Hon'ble Cheif Minister of Tamil Nadu on further devolution of Powers to Local Bodies on 10.12.2007 at Secretariat, Chennai
|