பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் மற்றும் கொட்டக்கச்சியேந்தல் கிராம ஊராட்சி மன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை கௌரவிக்கும் விதமாக 13.11.2006 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சமத்துவ பெருவிழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் மேற்படி கிராம ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கேடயங்களை வழங்கினார்.

The Presidents and Vice-Presidents of Pappapatti, Keeripatti, Nattarmangalam and Kottakatchiyendal Village Panchayat were honored and awarded a shield by the Hon’ble Chief Minister of Tamil Nadu at a function called ‘Samathuvaperuvizha’ organized at Kalaivanar Arangam in Chennai on 13.11.2006 |